சங்க இடம் முறைகேடு: நடிகர்கள் சரத்குமார், ராதாரவியை கைது செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை: நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறைகேடாக விற்பனை செய்து பணத்தை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி உள்பட…