‘தி கேரளா ஸ்டோரி’ தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லை… திரையரங்குகளில் திரையிடுவது நிறுத்தம்…
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத காரணத்தால் வெளியான இரண்டே நாளில் பெட்டிக்குள் திரும்பியது. இது குறித்து தமிழக திரையரங்க உரிமையாளர்…