Category: சினி பிட்ஸ்

45 ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பு… தென்மாவட்ட மக்களின் அன்புக்கு நான் அடிமை… ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த வாரம் திருவனந்தபுரம்…

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் படம் காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மல்டிப்ளெக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு, சிம்பு நடித்த பத்து தல ஆகிய படங்களை அனுமதியை மீறி கூடுதலாக 15 காட்சிகள் திரையிட்டதற்காக ரோகினி மல்டிப்ளெக்ஸ்…

லியோ படத்திற்கு விதிமுறைகளுடன் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி…

லியோ படத்திற்கு 19ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 6 நாட்கள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை…

ரஜினிகாந்த் மனைவி மீது வழக்கு : மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி ரஜினிகாந்த் மனைவி லதா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்…

‘லியோ’ தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.கே. செல்வமணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வரும் சீரியல் கில்லர் (LCU) படங்களின் வரிசையில் அடுத்த படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள விஜய் நடித்த…

கவர்ச்சி நடிகையின் இஸ்ரேல் குறித்த கருத்துக்குக் குவியும் கண்டனம்

டெல் அவிவ் பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபா இஸ்ரேல் போர் குறித்து தெர்வித்த் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இரு ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளன. ஹமாஸ்…

விஜய்க்கு புதிதாக முளைத்திருக்கும் வில்லன்… தளபதி 68 ல் இணைந்த வெள்ளிவிழா நாயகன் மோகன்…

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. இந்தப் படத்தில் விஜய் தவிர மற்ற நடிகர் நடிகைகள்…

பாலிவுட் நடிகை இஸ்ரேலில் இருந்து பத்திரமாக நாடு திரும்பினார்

டில்லி இஸ்ரேல் நாட்டில் சிக்கி இருந்த பாலிவுட் நடிகை பத்திரமாக நாடு திரும்பி உள்ளார். இஸ்ரேலில் 39-வது ‘ஹய்பா’ சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் 28-ந்…

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் பாலிவுட் நடிகை

டெல் அவிவ் தற்போது தாக்குதல் நடந்து வரும் இஸ்ரேலில் பாலிவுட் நடிகைநஸ்ரத் பரூச்சா சிக்கி உள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய…