கையால் படம் வரைந்து பாடம் நடத்திய ஆப்பிரிக்க ஆசிரியருக்கு கம்யூட்டர் வழங்கிய என்ஐஐடி
டில்லி: கரும்பலகையில், மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருள் குறித்து, கையால் படம் வரைந்து, மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.…