மசூத் அசாருடன் திபெத்திய தலைவரை ஒப்பிட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்
புதுடெல்லி: திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய்லாமாவை, பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருடன் ஒப்பிட்டு, டிவிட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு, கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மசூத் அசாரை…