Category: உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது சவுதி மன்னர் அதிருப்தி

மெக்கா பதவி நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்துக் கொள்வதாக சவுதி மன்னர் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் நேற்று இஸ்லாமிய…

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15 – டிசம்பர் 7 க்குள் நடக்கும் : தேர்தல் ஆணையம்

கொழும்பு இலங்கை அதிபர் தேர்தல் வரும் நாம்பர் 15 க்கு பிறகு டிசம்பர் 7 க்குள் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது…

இந்தியாவை தொடர்ந்து தானும் தடைகளை நீக்கும் பாகிஸ்தான்?

புதுடெல்லி: இந்திய வான்பரப்பில் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் இந்திய விமானப் படையால் விலக்கிக்கொள்ளப்படும் என்று வெளியான தகவலையடுத்து, பாகிஸ்தான் தரப்பிலும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

பிரிஸ்டல் நேற்று பிரிஸ்டலில் நடந்த உலகக் கோப்பை 2019 தொடரின் 4 ஆம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது. உலகக் கோப்பை 2019 தொடரில்…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

பிரிஸ்டல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது ஆட்டம் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கும், குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையே நடைப்பெற்றது. இதில்,…

சீன தயாரிப்புகளை இந்திய ஆட்சியாளர்கள் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்

அமெரிக்க சீனா வர்த்தகப்போரின் ஒரு பகுதியாக ஹவாய் நிறுவனத்தின் மீதான தடை உலக அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. ஹார்டுவேர் கருவிகளை குறைவான விலையில் கொடுப்பதால்…

அமெரிக்காவின் புளோரிடா அருகே வீட்டுக்குள் புகுந்த 11 அடி ராட்சத முதலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வாட்டர்கிளியர் என்ற பகுதியில், வீட்டுக்குள் 11 அடி ராட்சத முதலை புகுந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த அந்த வீட்டை சேர்ந்த பெண் காவல்துறைக்கு…

சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் ஆடி சாதனை படைத்த இலங்கை கேப்டன்!

லண்டன்: சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இலங்கை கேப்டன் கருணரத்னே.…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் போட்டி இலங்கைக்கும், நியூசிலாந்து அணிகளுக்கும் இடையே இங்கிலாந்தில் உள்ள சோபியா கார்டன், கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…

மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் டிரென்டிங்கான #StopHindiImposition

டில்லி: மத்தியஅரசின் கட்டாய இந்தி படிப்பு தொடர்பான வரைவாணைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சமூக வலைதளமான டிவிட்டரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு…