ஐஎம்எஃப் அமைப்பின் தலைவர் பதவியில் அமர்வாரா ரகுராம் ராஜன்?
லண்டன்: சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில், இந்தியரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான ரகுராம் ராஜனின் பெயர் முன்னிலையில் உள்ளது. இதுதொடர்பாக…