இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்சே தம்பி பெயர் அறிவிப்பு
கொழும்பு: இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜக்சே அறிவிக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள்…