1918ல் ஸ்பானிஷ் ப்ளூ, 2020ல் கொரோனா…! இரண்டையும் வென்ற ஸ்பெயின் மூதாட்டி
மாட்ரிட்: 1918ம் ஆண்டு பரவிய உயிர்கொல்லியான ஸ்பானிஷ் ப்ளூ என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்மணி இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்…