கொரோனாவைத் தடுக்க ‘ஹெர்டு இம்யூனிட்டி’ நோக்கிச் செல்கிறோம் என்று வைரஸைப் பரவ விடுவது அறமற்ற செயல்: ஐநா எச்சரிக்கை
நியூயார்க்: கொரோனா வைரஸ் எனும் மக்கள் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க அல்லது ஒழிக்க நாடுகள் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உத்தியை நோக்கி நகர…