Category: உலகம்

Chill Donald, Chill டிரம்பை நக்கலடித்து பதிலடி கொடுத்த சுற்றுச்சூழல் மாணவி கிரேட்டா தன்பெர்க்… வைரல்…

Chill Donald, Chill டிரம்பை நக்கலடித்து டிவிட் பதிவிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி கிரேட்டா தன்பெர்க்கின் டிவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த…

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றார் ஜெசிந்தா..!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2வது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவி ஏற்றுக் கொண்டார். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில்…

வாக்கு எண்ணிக்கை தடை கோரிய டிரம்பின் மனுக்கள் 2 மாகாணங்களில் தள்ளுபடி! ஜோ பைடன் வெற்றிபெறுவது உறுதி…

வாஷிங்டன்: நடைபெற்ற முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றிக்கனியை பறிக்க சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையில், வாக்கு…

அமெரிக்காவின் முக்கிய மாகாண வாக்கு எண்ணிக்கை : தொடரும் இழுபறி

வாஷிங்டன் அமெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் டிரம்ப் மற்றும் பைடன் இடையே இன்னும் இழுபறி நிலவுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து…

டிரம்பால் வெள்ளை மாளிகையில் இருந்து துண்டிக்கப்பட்ட ஊடகங்கள்

நியூயார்க் அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி வெள்ளி மாளிகையில் இருந்து அனைத்து ஊடகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் அதிபர் டிரம்பை விட அவருடைய எதிர் வேட்பாளர்…

பார்கின்சன் நோய் தாக்குதலால் ஜனவரியில் பதவி விலகும் புதின் : புதிய தகவல்கள்

மாஸ்கோ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பார்கின்சன் நோய் தாக்குதல் காரணமாக ஜனவரி மாதம் பதவி விலகுவார் என தகவல்கள் கூறுகின்றன. கடந்த 20 வருடங்களாக ரஷ்ய…

ஒப்பந்தம் முடிந்தவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேற ஒப்புதல் பெற தேவையில்லை! சவூதியில் புதிய தொழிலாளர் சட்டம்

ரியாத்: சவூதி அரேபியாவில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள், தங்களது நிறுவனங்களில் இருந்து வெளியேற, அந்நிறுவனத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை என்பது தொடர்பாக புதிய தொழிலார் சட்டம் அமல்படுத்தப்பட…

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா

நியுயார்க்: அமெரிக்கா “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை” விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் கிட்டத்தட்ட…

வாட்ஸ் அப் பதிவுகள் ஒரு வாரத்தில் மறைந்துபோகும் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்

புதுடெல்லி : வாட்ஸ் அப் செயலியில் பதியப்படும் தகவல்கள் தற்போது அப்படியே பதிவாகி இருக்கும், இதனை நீக்க ஒவ்வொரு தகவலாக நீக்க வேண்டி இருக்கிறது. இதனை, ஒரு…

அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை – 25 வயது இளைஞர் உறுப்பினராக தேர்வு!

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 1990களில் பிறந்த மேடிசன் காதோர்ன், வடக்கு கரோலினா பகுதியிலிருந்து குடியரசு…