Category: உலகம்

வெளிச்சத்தை கண்டதும் மின்சார கம்பத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்ட குட்டியானையின் குசும்பு… வைரலாகும் புகைப்படம்…

பாங்காக்: தாய்லாந்தில் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து, ருசி பார்த்த குட்டியானை ஒன்று, அந்த பகுதியில் திடீரென வெளிச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகே உள்ள மின்சார கம்பத்துக்கு பின்னால்…

புத்தகத்தில் ராகுலை விமர்சித்த ஒபாமா மீது உ.பி. மாநில நீதிமன்றத்தில் வழக்கு..

லக்னோ : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,…

பூட்டான் நாட்டில்  சிற்றூரை அமைக்கும் சீனா : எல்லையில் பதட்டம்

டில்லி இந்தியாவின் அண்டைநாடான பூட்டானில் ஒரு சிற்றூரை சீனா அமைத்ததால் கடும் பதட்டம் உண்டாகி உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கடும் மோதல்…

மீன்கள் விற்பனையை பெருக்க பச்சையாக மீனை தின்ற மாஜி இலங்கை அமைச்சர்…

கொழும்பு : இலங்கையில் உள்ள பிரதான தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று. கொரோனா வைரஸ் காரணமாக அந்த நாட்டில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. “மீன் சாப்பிட்டால்…

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய ஐரோப்பிய வேகா ராக்கெட்

பிரெஞ்ச் கயானா ஐரோப்பிய வேகா ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறி பூமியில் விழுந்துள்ளது. தற்போது பல நாடுகளிலும் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் ஏவும் பணிகளைச்…

பேஸ்புக்கை தடை செய்கிறது சாலமன் தீவு

ஹொனியாரா: சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து சாலமன் தீவுகள் பேஸ்புக்கை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான…

உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஃஜூகர்பெர்கை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து சாதனை படைத்து வரும் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணைநிறுவனர் மார்க் ஃஜூகர்பெர்க்கை…

கொரோனா தடுப்பு மருந்து – அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிகோரும் Pfizer

லண்டன்: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கும் Pfizer நிறுவனம், தான் மேம்படுத்தியுள்ள தடுப்பு மருந்து 95% அளவிற்கு பலன் தருவதாக கூறியுள்ளதோடு, அம்மருந்து பாதுகாப்பானது மற்றும்…

ஆன்டிஜன் பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள் – உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் அவசர வேண்டுகோள்!

பிரசஸ்ல்: கொரோனாவின் இரண்டாவது அலை, தற்போது ஐரோப்பாவில் துவங்கியிருப்பதாலும், குளிர்காலம் நெருங்குவதாலும், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனாவைக் கண்டறிவதற்கான ஆண்டிஜன் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டுமென்று ஐரோப்பிய யூனியனின்…

கென்யாவில் தனிமையில் சிக்கிய வெள்ளை ஒட்டகச் சிவிங்கி – ஜிபிஎஸ் சாதன உதவியுடன் கண்காணிப்பு!

நைரோபி: உலகளவில், தற்போது ஒரேயொரு ஆண் வெள்ளை ஒட்டகச் சிவிங்கி மட்டுமே இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த ஒட்டகச் சிவிங்கியின் உடலில் ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனம் வெற்றிகரமாக…