இடித்து நாசமாக்கப்பட்ட இந்து கோயிலை மீண்டும் கட்டித்தர உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் இடித்து நாசமாக்கப்பட்ட 100 ஆண்டு பழைமை வாய்ந்த இந்து கோயிலை, மீண்டும் கட்டித்தர வேண்டுமென இபிடிபி எனப்படும் வெளியேற்றப்பட்டவர் சொத்து அறக்கட்டளை வாரியத்திற்கு…