Category: உலகம்

செளதி அர‍ேபியாவின் பிரபல பெண்ணுரிமை போராளி சிறையிலிருந்து விடுதலை!

ரியாத்: செளதி அரேபியாவின் பிரபல மனித உரிமை மற்றும் பெண்ணிய போராளி லெளஜெய்ன் அல்-ஹத்லெளல், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லெளஜெய்ன் அல்-ஹத்லெளல் சிறையிலடைக்கப்பட்டபோது,…

பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் – ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை!

கான்பெரா: ஆஸ்திரேலியா அருகில், பசிபிக் கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ கேலடோனியா பகுதிக்கு அருகில், கடலடியில் கடுமையான…

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில்…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்..!

லண்டன்: பிரிட்டன் இளவரசர் சார்லசும், அவரது துணைவி கெமில்லாவும் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டனர். உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கினாலும்,…

சர்ச்சைக்குரிய ட்விட்டர் கணக்குகளை முடக்காவிட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் – இந்திய அமைச்சகம் நோட்டீஸ் ?

ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் மாற்று கருத்துகளை தெரிவிக்கும் ஊடகங்களை முடக்கும் இந்திய அரசின் முயற்சிகளில் தற்போது ட்விட்டர் சமூக வலைத்தளமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின்…

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிப்பு: 1350 பேர் பலியான சோகம்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட, 1,350 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: கடந்த…

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை: மத்தியஅரசுடன் மோதலில் ஈடுபடும் டிவிட்டர் நிறுவனம்..

டெல்லி: கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை என்று மத்தியஅரசிடம் மோதலில் ஈடுபட்டுள்ளது டிவிட்டர் நிறுவனம். இது பரபரப்பை ஏற்படுத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில்…

தவறான ஒரு மரணத்திற்காக ராபின்ஹூட் மீது வழக்கு பதிவு

பிரான்சிஸ்கோ: தவறான ஒரு மரணத்திற்காக ராபின்ஹூட் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட 20 வயதான அலெக்ஸ் க்யரின்சின் குடும்பத்தினர், அவரது தவறான மரணத்திற்காக பங்கு வர்த்தக…

ஐரோப்பியாவுடனான உறவை புதுப்பிக்கும் ரஷ்யா

மாஸ்கோ: ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீட்டெடுப்பதில் ரஷ்யா மிகவும் ஆர்வமாக உள்ளது, ஆனால் அது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறது என கிரெம்ளின் செய்தி தொடர்பாளர்…

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை: உலக சுகாதார அமைப்பு

வூஹான்: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும்…