Category: உலகம்

மீண்டும் கனடா – இந்தியா உறவில் விரிசல்

டெல்லி இந்தியா மற்றும் கனடா இடையே ஆன உறவில் மீடும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலிஸ்தான் இயக்கம் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கொள்கையுடன்…

இஷாக் டார் பாகிஸ்தானின் துணை பிரதம்ராக நியமனம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் துணைப் பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குழப்பங்களுக்கு இடையே பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது…

மீண்டும் நாகை – இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து! தொடக்கம்

நாகப்பட்டினம் மீண்டும் நாகப்பட்டினம் இலங்கை இடையே ஆன கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 14 ஆம்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குப்…

60 வயது அழகி… அர்ஜென்டினா-வின் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்…

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயதான நபர் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான என்ற அந்தப் பெண்…

திடீரென ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.: மக்கள் பதற்றம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு…

புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்? இந்திய மசாலா பாக்கெட்களுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை…

டெல்லி: இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க்கப்படுவதாக கூறி, அவற்றுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து,…

தைவானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்…

தைபே: தைவானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். தைவானில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்வீரர் குகேஷ்!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட்ஸ் போட்டியில் கலந்துகொண்டு, சாம்பியன் பட்டம் வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இளம் வயதில்…

மாலத்தீவு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற அதிபரின் கட்சி

மாலே மாலத்தீவு தேர்தலில் அதிபர் முகமது முய்சு வின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. நேற்று மாலத்தீவின் 20 ஆவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.…

ஐதராபாத், குண்டூரைச் சேர்ந்த 2 இந்திய மாணவர்கள் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் திருடியதாக கைது

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நியூ ஜெர்சி நகரில் உள்ள ஹோபோகன் ஷாப்ரைட்…