Category: உலகம்

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று…

நாய்க்கறி விற்பனைக்கு தடைவிதித்து அரசு உத்தரவு… தென்கொரிய மக்கள் பரிதவிப்பு…

நாய்க்கறி விற்பனைக்கு தடை விதித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் வளர்ப்பாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர். உணவுப்பழக்கம் என்பது உலகில் வாழும்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி

சிங்கப்பூர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் உள்ள நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தோனேசியாவில் 10-வது ஆசியன்…

வரும் 22 ஆம் தேதி காணொளி வழியாக ஜி 20 மாநாடு

டில்லி வரும் 22 ஆம் தேதி அன்று காணொளி காட்சி வழியாக ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. டில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும்…

இலங்கை கடற்படை கைது செய்த 22 தமிழக மீனவர்கள்

காரைக்கால் இன்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக…

நேற்று பிலிப்பைன்சில் கடும் நில நடுக்கம்

மணிலா நேற்று ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் பிலிப்பைன்சில் ஏற்பட்டுள்ளது. நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள மண்டனொ…

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

வாஷிங்டன் பிரபல தொழிலதிபரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. . டெஸ்லோ, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின்…

சீக்கியருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்

தாஸ்மானியா ஆஸ்திரேலிய நாட்டில் சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடை பெற்று வருகிறது.. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தாஸ்மானியாவில் ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை வைத்து…

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்றைய அரையிறுதியில் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா மோதல்

கொல்கத்தா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2 ஆவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெறுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட்…

இங்கிலாந்தில் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம் கண்டுபிடிப்பு

லண்டன் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அசுத்தமான நீர் அல்லது கடல்நீரைச்…