துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவு கொடுத்த தாயாரை துப்பாக்கியால் சுட்ட 4 வயது மகன்
புளோரிடா துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வரும் பெண்மணியை அவருடைய 4 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…