புருசெல்ஸ் மற்றும் பாரிஸ் தாக்குதல்களின் பின்னணியில் ஜிஹாத் சூப்பர் செல்லின் முக்கிய மைய நபராக வளர்ந்துவருபவர், காலித் செர்கானி.  இந்தப்  பானைவயிறு மனிதன் தான் மொலென்பீக்  நடைபாதையோரங்களில் இருந்து அப்பாவி வாலிபர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ்-  தீவிரவாத பணிக்கு தேர்வுசெய்து ஐரோப்பாவில் சிக்கலை ஏற்படுத்த முக்கியக் காரணம்.
ISIS EMIR1
தாடி மற்றும் வழுக்கைத் தலை கொண்ட, காலித் செர்கானி, 42,  தற்பொழுது, பெல்ஜியத்தில் உள்ள சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு, தன் 12 ஆண்டு தண்டனைக்கு எதிராக முறையீடு செய்துகொண்டிருந்தாலும். அவரது செல்வாக்கு ஒரு பரந்துவிரிந்த பயங்கரவாத இணைப்பினை  பிரஞ்சு அல்லது பெல்ஜிய மண்ணில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி  160-க்கும் அதிகமான மக்களைக் கொல்லத் தூண்டி உள்ளது.  எப்போதும் ஒன்று.
கடந்த பிப்ரவரியில், நீதிமன்றத்தில் வாதாடிய அரசுத்தரப்பு வழக்கறிஞர் பெர்னார்ட் மிஷேல்,
“செர்கானி குறிப்பாக மொலென்பீக் கடல் பகுதியில், ஒரு முழு தலைமுறையை மூளைச்சலவை செய்துள்ளார்,”எனக் கூறினர்.
recruit
இஸ்லாமிய அரசால் தூண்டப்பட்டு, பயங்கரவாதச் செயலில் ஈடுப்பட்டு தண்டனைப் பெற  செர்கானி  மற்றும் 31 மற்றவர்கள் ஆஜர்படுத்தப் பட்டபோது “செர்கானி ஆளெடுப்பு, தளவாடங்கள், நிதி உதவி சுறுசுறுப்பாக இருந்தது கூட சிறையில், அவர் ஜிகாத் பேனர் எடுக்க மற்ற கைதிகளுக்கு வலியுறுத்தினார்,” என மிஷேல் கூறினார். அவ்வமயம், வெறும் 13 பிரதிவாதிகள் மட்டுமே  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்டப்பட்டனர். மற்றவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்  அல்லது சிரியாவில் தலைமறைவாக இருக்கலாம் என ஊகிக்கப் படுகின்றது.
இந்த வாலிபர்கள் எந்நேரமும் தாக்குதலில் ஈடுபடவாய்ப்புள்ளது பெல்ஜிய அதிகாரிகளுக்கு சங்கடம் அளிக்கும் விசயமாகும்.
தீவிரவாத சிற்றரசர்” காலித் செர்கானி:
செர்கானி 1973ம் ஆண்டு மொராக்கோவில் உள்ள சினாட்டாவில்  பிறந்தவர்.
மொரோக்கோ மற்றும் அவரது இனிய-ரேடார் அபாயகரமான மொலென்பீகில் இருந்து சிரியாவிற்கு ஜிஹாதிகள் ஆட்சேர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடிஉத்டு வந்த இவரை, பல ஆண்டுகளுக்கு பிறகு 2014 இல் கைது செய்தது காவல்துறை.
recruit2
சிரியாவிற்கு புனிதப்போர் செய்ய ஆட்களைச் சப்ளை செய்வதில் பெல்ஜியம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆள் எடுப்பிற்குப் பின்னால் செர்கானியின் பங்கே அதிகம்.
முப்பது பிற செர்கானியுடன் கைது செய்யப் பட்ட மேலும் 30 பேரின் வழக்க தனியாக நடைப் பெற்றுவருகின்றது.
செவ்வாய்க்கிழமை, புருசெல்சில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவம் வரை, போலிசின் விசாரணை பட்டியலில், இது வரை  இருந்த மிக முக்கிய நபர்,  பாரிஸ் தாக்குதல்களின் மூளையாச் செயல்பட்ட அப்தெல்ஹமித் அப்பவுட் ஆவார். இவரை நவம்பர் மாதம் பிரஞ்சு போலீஸ் கொன்றுவிட்டது.
ஆனால் இப்போது போலீஸ்செர்கானியுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது தன் க்கவனத்தை திருப்பிஉள்ளது.
தற்கொலை-தாக்குபவர்கள் மற்றும் பாரிஸ் குண்டு தயாரிப்பாளர்ரும், கடந்த செவ்வாயன்று தன்னையே வெடிக்கவைத்து புருசெல்ஸ் தாக்குதலை நடத்திய நாஜிம் லாச்ரவுலி, வயது 24,மீது திருப்பிஉள்ளது.
 
மேலும் பட்டியலில், பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ரேடா க்ரிகெட் வயது 34 மற்றும்   மொலென்பீக்கை சேர்ந்த ஜெலெல்  அத்தர் மீதும் திரும்பிஉள்ளது. ஜெலெல்  அத்தர் பாரிஸ் தாக்குதல் நடத்தியவர்கள் உடன் நெருங்கியத் தொடர்பில் இருந்ததும்,  கடந்த ஜனவரி மாதம் மொரோக்கோ ல் கைது செய்யப்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அராபிய சிற்றரசர்”
செர்கானியை அறிந்த மக்கள், செர்கானியிடம் ஒரு வசிகரம் இருந்ததால் இளம் பணியாளர்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.
செர்கானி ஒரு சிற்றரசர், பெருந்தலைவர் ஆவார். அவர ஒரு வாரத்தில் பலமுறை கூட்டங்கல் நட்த்தி, சிரியாவிற்கு செல்ல  விரும்புபவர்களுக்கு சொற்பொழிவு நட்த்துவார். இக்கூட்டத்தில் பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர் என போலிசாரால் கைது செய்யப் பட்ட யாசின் கூறீயதாக, பெல்ஜிய நாளேடு ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
 
“செர்கானியைப் பொறுத்தவரை, இஸ்லாமியத்திற்கு ஜிகாத் தேவை. அதில் ஆயுத ஜிகாதே மிகச்சிறந்த வடிவம்,” என்று கருதினார். ஆனால் அவரது நீண்ட தாடி மற்றும் அசாதாரண அணுகுமுறையை கொண்டு, அவர் Molenbeek தெருக்களில் ஜிஹாத் “தந்தையின் கிறிஸ்துமஸ்” என பட்டப் பெயரிட்டு அழைக்கப் பட்டார்.
சிறையில் இருந்தாலும், செர்கனிக்கு ஐரோப்பாவில் பயங்கரவாதிகளோடு மிகுந்த நெருக்கமும் செல்வாக்கும் இருப்பதை போலிசார் மறுக்கவில்லை.
 
செர்கனி பணியமர்த்திய க்ரிகெட்,  பாரிஸ் அருகே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இவருக்கு செர்கானியின் வழக்கு விசாரணையில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.  க்ரிகெட் கைது செய்யப்படுபொழுது பெரும்சதித்செயல் செய்ய திட்டம்தீட்டி இருந்ததுடன், கைவசம் வெடிமருந்துகளும் வைத்திருந்தார்.