சைப்ரஸ்-ல் தரை இறங்கியிருக்கிறது: எஜிப்ஏர் MS181 விமானம் கடத்தல்
இன்று சற்றுமுன், நடந்த சம்பவம்: எஜிப்ஏர் MS181 விமானம், அலெக்ஸாண்டிரியா விலிருந்து கைரோசெல்லும் வழியில் கடத்தப்பட்டு தற்பொழுது சைப்ரஸ்-ல் தரை இறங்கியிருக்கிறது என சைப்ரஸின் அதிகாரிகள் உறுதி…