அமெரிக்க ஓரினசேர்க்கை கிளப்பில் துப்பாக்கி சூடு: 50 பேர் பலிக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. அமெரிக்காவில் புளோரிடா…