அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடப்பட்ட தெலங்கானா மாணவர் கவலைக்கிடம்
ஐதராபாத்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தெலங்கானா மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் முபீன் அஹமத்…