Category: இந்தியா

இன்று மதியம் லடாக், மேகாலயாவில் நில நடுக்கம்

லடாக் இன்று மதியம் லடாக் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.37 மணியளவில் மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது…

என்னை பாஜகவில் சேர  சிலர் கட்டாயப்படுத்தினார்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தம்மை சிலர் பாஜகவில் சேர கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்/ ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி டில்லியில் ஆட்சியைக் கவிழ்க்க…

மனைவியை அடிப்பது ஆண்மை இல்லை : ஓவைசி அறிவுரை

ஐதராபாத் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மனைவியை அடிக்க வேண்டாம் என இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இஸ்லாமியர்கள் பெண்களை மதிப்பது…

உ.பி. : 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை…

உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…

கே ஒ சி புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடிகள் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

டில்லி. கே ஒய் சி புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கே ஒய் சி என்பதன் விரிவாக்கம், நோ…

பிரதமர் மோடி தான் அதானியின் மூலதனம் : ராகுல் காந்தி

கோட்டா பிரதமர் மோடி தான் அதானியின் மூலதனம் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கறி உள்ளார் மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல்…

கேக்கல… சத்தமா… இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட கேரள இளைஞர்களுக்கு டோஸ் விட்ட மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் போடாதவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்திற்கு வந்த கேரள இளைஞர்களைப் பார்த்து…

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா… காரணம் என்ன ?

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவரான பன்வாரிலால் புரோகித் நீண்டகாலமாக பாஜக-வுடன் இணைந்திருந்தார். 2021 ம் ஆண்டு…

தேர்தல் பிரச்சாரத்திற்கும் பாஜக கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பணம் செலவழிப்பு… அசாம் முதல்வர் குறித்து ஆர்.டி.ஐ. மூலம் வெளியான பரபரப்பு தகவல்

அசாம் மாநிலம் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 2015ம் ஆண்டு பாரதிய…

ராஜீவ்காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’க்கு ரூ. 72 கோடி செலவு! காங்கிரஸ் கட்சி தகவல்…

டெல்லி: ராகுல் காந்தியின் ராஜீவ்காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’க்கு ரூ. 72 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.…