ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக காஷ்மீா் மேம்படுத்தப்படும் – ரூ.32000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை…
ஸ்ரீநகர்: ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீா் மேம்படுத்தப்படும் என ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சா்வதேச…