Category: இந்தியா

இமாச்சலப்பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய்க்குத் தடை

சிம்லா தமிழகம், கர்நாடகாவைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாயை கடந்த மாதம் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ததில்…

மும்பையில் இன்று முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்

மும்பை இன்று மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ்…

ஒரு மாநிலம் 7 கட்ட தேர்தல் : உ.பி.யில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல்…

மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்ததை அடுத்து நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கும்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 1½ மாதங்கள் அவகாசம்: பிரியங்கா சதுர்வேதி எம்.பி.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 1½ மாதங்கள் அவகாசம் என்று பிரியங்கா சதுர்வேதி எம்.பி. கூறியுள்ளார். சிவசேனா (உத்தவ் தாக்கரே)…

2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆரம்பம்… தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு… வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு

18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். 543 தொகுதிகளுக்கான முதல் கட்டத்…

பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து விலகல்… மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை…

மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை என்று கூறி அஜய் பிரதாப் சிங், எம்.பி. பாஜக கட்சியில் இருந்து இன்று வெளியேறினார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

கலால் கொள்கை முறைகேடு: டெல்லி நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார் முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி: கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது. முன்னதாக சம்மனுக்கு தடை விதிக்க கோரிய கெஜ்ரிவால்…

மருத்துவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் தரக்கூடாது! மருந்து நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மருத்துவர்கள், பொதுமக்களுக்கு இலவசங்கள், பரிசுகள் தரக்கூடாது மருந்து நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம், மருத்துவர்களுக்கு இலவசங்களை வழங்குவது…

ஜனநாயகத்தைக் காப்பாற்ற 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அரசை அகற்ற வேண்டும்: விவசாயிகள் தீர்மானம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வியாழனன்று நடைபெற்ற விவசாயி-தொழிலாளர் மகாபஞ்சாயத் கூட்டத்தில் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற ஒருமனதாக அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும்…

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது அமெரிக்கா விசாரணை!

வாஷிங்டன்: சாத்தியமான லஞ்சம் தொடர்பாக அதானி குழுமம் மற்றும் நிறுவனர் மீது அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாக பிரபல செய்தி…