Category: இந்தியா

‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’! பிரதமர் மோடி டிவிட்..

டெல்லி: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில், ‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’ என்று பிரதமர் மோடி…

அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்…

டெல்லி: அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது, இது, நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபல வழக்கறிஞர்கள் உள்பட 600…

டில்லி உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வி சி க பானை சின்ன வழக்கு விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 1 ஆம் தேதி அன்று வி சி க பானை சின்னம் கோரி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விடுதலை சிறுத்தைகள்…

வரும் 6 ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜெய்ப்பூர் வரும் 6 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது . காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட…

இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்

மும்பை பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். பிரபல இந்தி நடிகர் கோவிந்தா நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் சிவசேனா சார்பில்…

‘நிர்மலா-தாய் தேர்தல் நிதி’ மூலம் பணம் திரட்ட நாங்க ரெடி… போட்டியிட நீங்க ரெடியா ? நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி…

தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக திரட்டிய பல்லலாயிரம் கோடி ரூபாய் நிதி…

பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் போட்டி

கொல்லம் பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார். பிரபல மலையாள நடிகர் முகேஷ் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது… பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அப்பழுக்கற்றவர் ஆனார்…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏர்…

கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீட்டிப்பு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் தேதி டில்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில்,…

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் உயர்வு

டில்லி நாடெங்கும் உள்ள 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில்…