Category: இந்தியா

ஆந்திர பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பயோ டீசல் ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பயோ…

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது…

திருச்சியில் கலைஞர் பிரச்சாரம் செய்கிறார்

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே மைதானத்தில் இன்று இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…

மதுரை ரிங் ரோட்டில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்

மதுரை ரிங் ரோட்டில் இன்று (ஏப்.,27) மாலை முதல்வர் ஜெயலலிதா, 67 அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். நாளை(ஏப்.,28) அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு…

மின்வெட்டால் தடைப்பட்ட ரியோ ஒலிம்பிக் கனவு

புது தில்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஞாயிறன்று ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப் போட்டிகள் நடைப்பெற்றன. சிறந்த இந்திய ஓட்டப்பந்தய வீரரின் சாதனை முறியடித்த ஓட்டம் மின்வெட்டு…

வேட்பாளுக்கு பணம் தரும் வாக்காளர்கள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை பார்த்திருக்கிறோம். வேட்பாளருக்கு வாக்காளர்கள் கொடுப்பார்களா? இந்த அதிசயம் சைதாப்பேட்டையில் நடக்கிறது. இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிடும் மா. சுப்பிரமணியன், சென்னை…

சீமானின் சொத்து ரூ.35.36 லட்சம்; கடன் ரூ. 8.97 லட்சம்

நடைபெறவிருக்கும் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கு ரூ. 35.36 லட்சம் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன்…

விஜயகாந்த் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் நாளை 27 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016ல் தேசிய முற்போக்கு…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் நாளை காலை தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத்…

சுஷ்மா சுவராஜுக்கு நெஞ்சு வலி :மருத்துவமனையில் அனுமதி

நேற்று மாலை 5 மணி அளவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி வார்டில்…