தமிழகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி மலருவது உறுதி – ஆர்.நல்லக்கண்ணு பேச்சு
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெய்வச்செயல்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– கொள்கை முடிவால் ஏற்பட்ட கூட்டணி மக்கள் நல…