திருவாரூர் தொகுதியில் கலைஞர் உள்பட 15 பேர் போட்டி

Must read

van
தி.மு.க. தலைவர் கலைஞர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு கலைஞர் உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள்.
1. கலைஞர்- (தி.மு.க.)
2. பன்னீர்செல்வம்- (அ.தி. மு.க.)
3. ரெங்கதாஸ்- (பா.ஜனதா)
4. மாசிலாமணி- (இ.கம்யூ)
5. சிவக்குமார்- (பா.ம.க.)
6. பத்மநாபன்- (பகுஜன் சமாஜ்)
7. சந்திரசேகர்- (நாம் தமிழர்)
8. கணேசன்- (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)
9. சுரேஷ்பாபு- (சுயே)
10. சரவணன்- (சுயே)
11. செல்வராஜ்- (சுயே)
12. தேவகுமார்- (சுயே)
13. பன்னீர்செல்வம்- (சுயே)
14. மீனாட்சி சுந்தரம்- (சுயே)
15. ராஜேந்திரன்- (சுயே)

More articles

Latest article