Category: இந்தியா

“ஜெயலலிதாவுக்கு பிறகு, மாலதி மைத்ரிதான்…” : லீனா மணிமேகலை தாக்கு

”வணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசறேன். நாலஞ்சுநாளா ஒரு இலக்கிய சர்ச்சை. “இதுபத்தி எழுதுங்க சார்”னு எடிட்டருக்கு அட்வைஸ் பண்ணேன். பட், அவரு கேக்கலை. சரி, நாமளே எழுதுவோம்னு…

சார்க் மாநாடு: இந்தியா-பாக் உறவு பற்றி ஆலோசனை

டெல்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா சார்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் வன்முறைகள் நடைபெற்று…

அரசை விமர்சிப்பது தவறா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்பதியரை கைது செய்ய திருப்பூர் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு…

“பிரதர் மோடி என்னை கொலை செய்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறேன்!” : டில்லி முதல்வர் கெஜ்ரிவால்

புதுடில்லி: “பிரதமர் மோடி என்னை கொலை செய்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறேன்” என்று டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அச்சம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கெஜ்ரிவால், “மத்திய…

கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு

பிரபல தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது எழுபத்தி எட்டு. 1938ல் மயிலாடுதுறையில் பிறந்த அவரது இயற்பெயர் ரங்கநாதன். 1968ல் கவிதைகளை…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும் 'நிடி ஆயோக்' நம்பிக்கை

புதுடில்லி: இந்த வருடம் பெய்து வரும் பருவமழை காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என நம்பப்படுகிறது. இந்தியாவில் பெய்து வரும் பருவமழை காரணமாக நடப்பாண்டில் (…

இன்றைய ராசிபலன்

மேஷம் – பணிச்சுமை ரிஷபம் – சகோதரர்களால் சங்கடம் மிதுனம்- அதிகாரிகள் அறிவுரை கடகம் – திடீர்மாற்றம் சிம்மம் – கடன் வசூலாகும் கன்னி – வீண்விவகாரம்…

அசாம் தத்தளிப்பு:  வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாமில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மழை வெள்ளத்தால் அசாம் மாநிலமே தத்தளித்துக்கொண்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்கிறார்கள்.…

பாராளுமன்ற மேலவையில் – பினாமி சட்ட மசோதா நிறைவேறியது

புதுடில்லி: பினாமி பண பரிவர்த்தனை தடுப்பு திருத்த மசோதா, பாராளுமன்ற மேலவையில் நிறைவேறியது. 1988ல் கருப்பு பணத்தை தடுக்க பினாமி பண பரிவர்த்தனை தடுப்பு மசோதா சட்டம்…