கோயம்பேடு பஸ் நிலையம்: திருப்பதி தரிசன டிக்கெட்: ஆந்திர அரசு ஏற்பாடு
சென்னை: திருப்பதி வெங்கடாஜலபதி தரிசன டிக்கெட் இன்றுமுதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. திருப்பதி செல்லும் பொதுமக்களின்…