Category: இந்தியா

மாயமான ராணுவ விமானத்தில் கருப்பு பெட்டியே சரியில்லையாம்!

சென்னை: கடந்த மாதம் ஜூலை 22ந்தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்திலிருநது அந்தமான் சென்ற ஏ.என்.-32 ரக விமானம் 29 பேர்களுடன் மாயமானது. அந்த விமானம்…

மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு அமல்! தமிழக மாணவர்கள் நிலை…..?

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் எனப்படும் தகுதி தேர்வுக்கான திருத்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டன. இதன் காரணமாக…

தமிழிசை மேதை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த தினம் (1859)

ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி நாடார் அவர்களுக்கும், அன்னம்மை…

நடுரோட்டில்  பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை!: இதுவரை நடவடிக்கை இல்லை!

பரிதாபாத்: இரண்டு தலித் பெண் களை நிர்வாண மாக்கி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அரியானா மாநில அரசை,…

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் நரசிங் யாதவ்: ஊக்கமருந்து குற்றச்சாட்டில்இருந்து விடுவிப்பு

மும்பையைச் சேர்ந்த நரசிங் யாதவ் ஒரு இந்திய மல்யுத்த வீரர். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நரசிங் யாதவ் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றதால் ரியோ…

120 வயதில் ஆரோக்கிய வாழ்வு: சுவாமி சிவானந்தா

கொல்கத்தா: சுவாமி சிவானந்தாவிற்கு வயது 120. சமீபத்தில், அவருக்குத் திடீரென முதல் முறையாகத் தலைவலி ஏற்பட்டது. இதனால் அவரது பக்தர்கள் பதற்றமடைந்தனர். அவரை முழு உடற்பரிசோதனை செய்துக்…

தலித் போராட்டம்: குஜராத் முதல்வர் ராஜினாமா!

குஜராத்: தலித் போராட்டம் காரணமாக குஜராத் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜரா த்முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமராக பதவி ஏற்ற பிறகு, ஆனந்தி…

மகன் உடலுக்கு சித்தராமைய்யா அஞ்சலி!

பெங்களூரு: உடல் நலமில்லாமல் மரணம் அடைந்த கர்நாடக முதல்வர் மகனின் இறுதிச் சடங்கு இன்று மைசூரில் நடைபெற்றது. மகனின் உடலுக்கு சித்தராமைய்யா இறுதி அஞ்சலி செலுத்தினார். கர்நாடக…