கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழக டிரைவர் தவிப்பு: உதவி கிடைக்குமா?
கர்நாடகாவில், கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு, ஆடை அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட லாரி ஓட்டுனர் மணிவேலை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அந்த மனிதர் இன்னமும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பது…