அமெரிக்கசட்ட விரோத குடியேற்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.…