Category: இந்தியா

உ.பி. நடைபெறுவது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘மிருத்யு கும்பமேளா’… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்…

பிரயாகராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா எந்தவித திட்டமிடலும் இன்றி தவறாகக் கையாள்வதாக பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசை மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை கடுமையாக சாடினார், மிகப்பெரிய மத…

இன்று லடாக்கில் 3.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

லடாக் இன்று மதியம் லடாக்கில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது அவ்வரிசையில் லடாக்கில் இன்று…

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

பெங்களூரு பெங்களூரு குடிநீர் வாரியம் கோடைகால குடிநீர் பிரச்ச்சினையை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. கோடை காலம் தொடங்கும் முன்பே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெப்பம் அதிகரித்துள்தால்…

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர்ர் ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால்…

250 மி.லி. ரூ. 30 நாடு முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் ‘கங்கா ஜல்’ விற்பனை அமோகம்

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 45 நாட்களுக்கு மகாகும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 53 கோடிக்கும்…

பஞ்சாபில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி – 26 பேர் காயம்!

சண்டிகர்: பஞ்சாபின் ஃபரித்கோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பேருந்து ஒன்று லாரியுடன் மோதி அருகே உள்ள கால்வாயில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.…

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் நாளை பதவி ஏற்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை…

சரியான டிக்கட் இல்லாத பயணிகள் ரயில் நிலையத்துக்குள் நுழைய பீகாரில்  தடை

பாட்னா ரயில் நிலையத்த்துக்குள் சரியான டிக்கட் இல்லாத பயணிகள் நுழைய பீகாரில் தடை விதிக்கபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா…

கும்பமேளாவுக்காக கூடுதல் ரயில்கள் : ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

டெல்லி கும்பமேளாவுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில் வே அமைசர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதிலும் இருந்து பிரயாக்ராஜில் நடக்கும் கும்ப மேளாவில் கலந்து…

சென்ற மாதம் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பு

டெல்லி கடந்த மாதம் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது இன்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த மாதத்தில் (ஜனவரி)…