தேர்தல் அமைப்பை சீர்குலைக்க பாஜக முயற்சி – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
மக்களவையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். “இது பெண்களுக்கான…