Category: இந்தியா

ஈரானில் தவித்த இந்திய மீனவர்கள் 650 பேர் பத்திரமாக மீட்பு! மத்திய அரசு தகவல்

மதுரை: ​ ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரண​மாக ஈரானில் இருந்து வெளி​யேற முடி​யாமல் தவித்து வந்த 650 இந்​திய மீனவர்​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டு, சொந்த ஊர்​களுக்கு…

மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல்: 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு – பல தொகுதிகளில் பதற்றம்…

கொல்கத்தா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மேற்​கு​வங்க மாநிலத்தில் முதல் கட்ட சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் நிறைவடைந்​தது. இதையடுத்து நாளை தேர்தல்…

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஓமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: “ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று, பஹல்காம் தாக்குதலின் முதலாண்டு நினைவு தினத்தையட்டி, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.…

பஹல்காம் தாக்குதல் முதலாமாண்டு நினைவு நாள் –  பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என பிரதமர் மோடி அறைகூவல்…

டெல்லி: காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய முதலாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ்…

ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…

டெல்லி: ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இன்று பிற்பகல் வெளியாகலாம் என…

பிரதமர் கூறுவதை நம்ப பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! மோடியின் உரைக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி….

டெல்லி: பிரதமர் கூறுவதை நம்ப பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என பிரதமர் மோடியின் உரைக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில்…

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் ரூ.12,500 கோடி மதிப்பில் சாவைழி குழாய் வழி எரிவாயு வழித்தடம் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாலைமாா்க்கமாக எரிவாயு கொண்டு செல்வதை குறைக்கவும்,…

மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 சூரிய கிராமங்கள்! திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்…

சென்னை: மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை எரிசக்திக் கழகம்…

2025-26-ஆம் நிதியாண்டில் 55ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016 ஜனவரில் ‘ஸ்டாா்ட்அப்…

நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது தொகுதி மறுவரையறை மசோதா…!

டெல்லி: மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல்…