கோவை மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு
கோவை தமிழக அரசு மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படும்…
கோவை தமிழக அரசு மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படும்…
சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் மகளை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு…
இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா தொடங்கி 11 நாட்களில்…
வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி,, திருநெல்வேலி மாவட்டம். நாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தார்.…
மெலட்டூர் விநாயகர் ஆலயம், தட்டை, தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரி லிருந்து திருக்கரு காவூர் செல்லும் வழியில், 18 கிலோமீட்டர் தொலைவில் திட்டையை அடுத்து அமைந் துள்ளது மெலட்டூர்…
மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர…
விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன் 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தை அமாவாசை ஜனவரி…
மதுரை: திரும்பரங்குன்றம் மலை விவகாரத்தில், தேவையின்று ஆய்வு என்ற பெயரில் அங்கு சென்று பிரியாணி உணவு சாப்பிட்ட மநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா…
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ் கனி எம்.பி.. பிரியாணி சாப்பிடவில்லை: ஆய்வுதான் செய்தோம் என நவாஸ்கனி எம்.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து பாஜக மூத்த தலைவர்…
மேஷம் இந்த வாரம், பல விஐபிகளின் தொடர்பும், அவங்க மூலம் நிறைய உதவியும் கிடைக்கும். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள்…