திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்சவம் : இன்று ரூ.300 தரிசன டிக்கட் வெளியீடு
திருப்பதி திருப்பதி கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோத்சவத்துக்கான ரூ.300 தரிசன டிக்கட் இன்று வெளியாகிறது. கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடந்தது.…