சனிப்பெயர்ச்சி விழா : திருநள்ளாற்றில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு
காரைக்கால் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான்…