23ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்… வீடியோ
மயிலாடுதுறை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் புகழ்பெற்ற மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோவில் குடமுழுக்கு நடைபெற்றது…