எந்த நோய் தீர எந்தெந்தக் கடவுளை வணங்க வேண்டும் – ஒரு சிறு குறிப்பு

  1. கண்பார்வைக் கோளாறுகள்:-

கண்ணுடைய நாயகி, சிவபிரான், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.

  1. முடி நரைத்தல், உதிர்தல்:-

மகாலஷ்மியையும், வள்ளியையும் வணங்க வேண்டும்.

  1. காது மூக்கு, தொண்டை வியாதிகள் தீர:-

முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

  1. ஆஸ்துமா, சளி, சுவாசக் கோளாறுகள்,சைனஸ் நிமோனியா தீர:-

மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

  1. இருதயம், மாரடைப்பு நீங்க:-

சக்தி, கருமாரி, துர்க்கை அம்மன்களை வணங்க வேண்டும்.

  1. அஜீர்ணம்,குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சல் காமாலை, காலரா, பேதி போன்ற நோய்களுக்கு:-

தட்சிணாமூர்த்தி, முருகன் போன்ற தெய்வங்களை கும்பிட வேண்டும்.

  1. நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு :-

பழனி முருகனைக் கும்பிட வேண்டும்.

  1. மூட்டுவலி, யானைக்கால் வியாதி, கால் ஆணி தீர :-

சக்கரத்தாழ்வார் சுவாமியைக் கும்பிட வேண்டும்.

  1. வாதம்,கீல்வாதம், பக்கவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளை வாதம் தீர :-

சனிபகவான், சிவபெருமான் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

  1. பித்தம் தீர :-

ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட வேண்டும்

  1. வாயுக்கோளாறுகள்:-

ஆஞ்சநேய சுவாமியை வழிபட வேண்டும்.

  1. எலும்பு வியாதிகள்:-

சிவபெருமான், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.

  1. ரத்தசோகை, ரத்த அழுத்தம் :-

முருகப்பெருமான், செவ்வாய் பகவான் ஆகியோரை வழிபட வேண்டும்.

  1. நீர் வியாதிகள்:-

சந்திர தரிசனம், விசாலாட்சி அம்மாள் ஆகியோரை வழிபட வேண்டும்.

  1. குஷ்டம், சொறி, சிரங்கு :-

சூரியன், சங்கரன்கோவில், சங்கரநாராயணன், வைதீஸ்வரன் ஆகியோரை வழிபட வேண்டும்.

  1. அம்மை நோய்கள்:-

முத்துமாரியம்மன், முத்தாலம்மன், கருமாரி ஆகியோரை வழிபட வேண்டும்.

  1. ஜன்னி, தலைவலி,ஜீரம்:-

சங்கடஹரசதுர்த்தி, பிள்ளையார், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.

  1. புற்று நோய் :-

சிவ பெருமானை வழிபட வேண்டும்.

  1. விஷக் கடி :-

சங்கரன் கோவில் கோமதி அம்பாளை வழிபட வேண்டும்.

Deceases, recover, Gods, details, Aanmeegam, நோய்கள், குணம், கடவுள், விவரம், ஆன்மீகம்