கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்
திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுஅக்ள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலுக்கு வருடம் தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கமாகும். கொரோனா…