மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை
ராமநாதபுரத்திலிருந்து 18 KM தொலைவில் மங்களநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் மங்களநாதர் என்ற திருநாமத்துடன் அம்பாள் மங்களேஸ்வரியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ராவணனின் மனைவியான மண்டோதரி ஒரு…