தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருநாங்கூர்
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தாமரையாள் கேள்வன் திருக்கோயில், அமைந்துள்ளது. கவுரவர்களிடம் நாடிழந்து யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட…