மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில்…
கொச்சி: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல விளக்கு பூஜை முடிவடைந்து, 27ந்தேதி நடை சாத்தப்பட்ட நிலையில், இன்று…