மகா சிவராத்திரி: மதுரை மீனாட்சியை தரிசிக்கும் குடியரசு தலைவர் முர்மு இரவு ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்…
சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசு தலைவர் முதன்முறையாக, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, கோவை செல்கிறார். அன்று இரவு…