பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..
சென்னை: போற்றத்தக்க ஆன்மீகப் புரட்சி; பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி…