Category: விளையாட்டு

இந்தியா ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இறுதிக்கு முன்னேறியது

ஹூலுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தற்போது 6 அணிகள்…

விமர்சனங்களை மீறி வெற்றிகரமாக நடந்த கார் பந்தயம் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்முலா 4 கார் பந்தயம் விமர்சனங்களை மீறி வெற்றிகரமாக நடந்ததாக தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெற…

ஆசிய ஆக்கி போட்டியில் கொரியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்தியா

ஹுதுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா கொரியாவை வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர்.8 ஆம் தேதி சீனாவின் ஹூலுன்பியர் நகரில், 8வது ஆசிய…

ACT ஹாக்கி போட்டி : ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி. சீனாவில் நடைபெறும் இந்த ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான…

பெண்களுக்கான எங்கள் போராட்டம் தவறானதாகிவிடக் கூடாது! மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக்

டெல்லி: மல்யுத்த வீரர்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு வீராங்கனையான சாக்சி மாலிக், எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன.…

வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகள்! இந்தியாவுக்கு 29 பதக்கங்கள்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் வண்ணமயமான வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில்…

பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்

பாரிஸ். இன்றுடன் நிறைவடையும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த…

சென்னையில் இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் : நாளை டிக்கட் விற்பனை

சென்னை சென்னை சேப்பாக்கத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் இந்தியா வங்கதேசம் இடையே ஆன டெஸ்ட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்கப்பட உள்ளது. இந்தியாவில் வங்கதேச…

அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வினேஷ் போகத்..

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 90 தொகுதிகளைளக்கொண்ட ஹரியான…

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு உடனடி பதவி!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு காங்கிரசில் உடனடி பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவர் காங்கிரஸ் கட்சியின் விவசாயப்பிரிவு…