அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்
கான்பூர் கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் முந்தைய அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்…