கோவையில் 20.72 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…
கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி…